Wrongdoing should not be continued again; one should correct himself forthwith and follow the right way of life. He should not be going on repeating his wrongdoing - to prove himself as a stupid person for all others to laugh at!
It's Tamil version:
தவறுகளை மீண்டும் செய்யாமல் தன்னைத் திருத்திக்கொள்ளவேண்டும்; இந்த தப்புக்களை மீண்டும் செய்து தன்னை முட்டாள் என்று அணைவரின் முன்பும் நிரூபிக்கவேண்டாம்!
No comments:
Post a Comment