June 22, 2015

Smile to be fresh!

Smile for your sake after each of your activities that you complete; yes, for your own sake! By this your mind shall remain fresh always, all the day; your body shall also work in unison with your self easily!

In Tamil language:

புன்முறுவல் செய்யுங்கள்; புத்துணர்ச்சியுடன் இருங்கள்!

செய்யும் செயல் ஒவ்வொன்றின்பின்னும் அதை முடித்ததும் புன்முறுவல் செய்யுங்கள் - நீங்கள் உங்களுக்காகவே. இதனால் உங்கள் மனதும் புத்துணர்ச்சி பெற்று குதூகலமடையும்; உடலும் உங்களுடன் இலகுவாக, இயல்பாக இயங்கும்; ஒத்துழைக்கும்.

No comments: